Car Carbon Cleaning @ Auto Buddy car care - Madurai

Sunday, 20 September 2020

Item details

City: Madurai, Tamil Nadu
Offer type: Offer
Price: Rs 1,999

Contacts

Contact name Ravikumar
Phone 7010193636

Item description

உங்கள் மைலேஜ் 5 km வரை உயர்த்தி தரப்படும் வெறும் 30 நிமிடத்திலேயே அதுவும் எஞ்சினை பிரிக்காமலேயே ஜெர்மன் தொழில்நுட்பத்தில். மேலும்

1) உங்கள் pickup குறைந்துவிட்டதா? 2) புகை அதிகமாக வருகிறதா? 3) என்ஜினில் அதிக சத்தம் மேலும் அதிக புகை வருகிறதா? 4) அல்லது என்ஜினில் அதிக சூட்டை உணர்கிறீர்களா? 5) ஒரே சுற்றில் ஸ்டார்ட்டான கார் இப்போது அதிக சுற்று(cranking ) வருகிறதா? போன்ற பிரச்சனைகள் இருப்பின் workshop போவதற்கு முன்பு எங்களை அணுகவும்